ரேசன் கார்டு செல்லுபடியாகுமா ? இணையதளத்தில் வெளியீடு

tblfpnnews_24541437626சென்னை : உங்கள் ரேசன் கார்டுகள் செல்லுபடியாகுமா இல்லை ரத்து செய்யப்பட்டு விட்டதா என பார்க்க வேண்டுமா ? இதற்கான தகவல்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கார்டுதாரர்கள் கார்டுக்கான எண்ணை பதிவு செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம். ரேசன் கார்டுகள் வரும் 31 ம் தேதியுடன் காலவதியாகிறது. இந்தகார்டுகள் அடுத்த ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான போலி ரேசன்கார்டுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்படி வீடு, வீடாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட ஆய்வின்படி உண்மையான ரேசன்கார்டுகள் எவை என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி போலி ரேசன் கார்டுகளை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி எந்த கார்டுகள் உண்மையானவை ? எது ரத்து செய்யப்பட்டவை என மக்கள் கண்டறியும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளின் விபரம் அனைத்தையும் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதலி்ல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகள் மற்றும் முக்கிய மாவட்டங்கள் வாரியாக தகவல்கள் அப்டேட் ‌செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விபரங்களை www.consumer.tn.gov.in/cardstatus என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தமிழிலும், ஆங்கிலத்திலும் விபரங்களை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

17 comments on “ரேசன் கார்டு செல்லுபடியாகுமா ? இணையதளத்தில் வெளியீடு
 1. முகப்பு செய்திகள் சொற்பொழிவுகள் சிறப்பு பக்கங்கள் ரேசன் கார்டு செல்லுபடியாகுமா ? இணையதளத்தில் வெளியீடு
  சென்னை : உங்கள் ரேசன் கார்டுகள் செல்லுபடியாகுமா இல்லை ரத்து செய்யப்பட்டு விட்டதா என பார்க்க வேண்டுமா ? இதற்கான தகவல்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கார்டுதாரர்கள் கார்டுக்கான எண்ணை பதிவு செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம். ரேசன் கார்டுகள் வரும் 31 ம் தேதியுடன் காலவதியாகிறது. இந்தகார்டுகள் அடுத்த ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  . எடுக்கப்பட்ட ஆய்வின்படி உண்மையான ரேசன்கார்டுகள் எவை என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி போலி ரேசன் கார்டுகளை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இதன்படி எந்த கார்டுகள் உண்மையானவை ? எது ரத்து செய்யப்பட்டவை pls help me sir

 2. new ration card want, my old ration card not given.my application no 5729. application given on 5.12.2011.my address 2.krishna nagar ammapet.chidambaram.pin.608401

 3. டியர் சார் எனக்கு ரேசன் அட்டை இல்ல சார் எனக்கு ரேசன் அட்டை thivaipaduthu சார் pls ஹெல்ப் மீ சார்

  தேங்க்ஸ்
  சங்கர்.v

 4. மி கார்ட்ல மி wife நேம் அட்தேத் தி தேட்டில்ல் பிளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>