பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்.2

/// பெரியார் திருமணம் செய்துகொண்ட 22 வயது இளம்பெண் மணியம்மை ஒரு பார்ப்பனப்பெண் இல்லையா.? ///
Source : https://www.facebook.com/photo.php?fbid=582005005244391&set=a.106460139465549.12850.100003046899059&type=1&theater
உண்மை தகவல் :

மணியம்மை பார்பனர் இல்லை.
.
தந்தை பெரியாரின் திருமணம் ஒரு சட்டபப் படிக்கான ஏற்பாடுதானே தவிர உடலுரவுக்காகவோ அல்லது காம இச்சைக்காக செய்த திருமணம் அல்ல.
(அப்படி உடலுறவுக்காக எனில் நாகம்மை இறந்த உடனே திருமணம் செய்திருக்கலாம்..அப்போதே அவரை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் முன்வந்தனர்.அப்போது அவர் கோடீஸ்வரர் தான் இருந்தாலும் பெரியார் அதை மறுத்துவிட்டார்)

.
“இந்த திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயர்தானே தவிர மற்றபடி இது இயக்க நடப்புக்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான்”
-பெரியார்
(1949-சூலை,அறிக்கையில் திருமணத்திற்கு முன்னரே கூறி இருக்கிறார்.)

அப்போது மணியம்மைக்கு 31 வயது பெரியாருக்கு 72..

வேலூரில் உள்ள பெரியார் பெருந்தொண்டரும் வசதி படைத்தவருமான கனகசபை (முதலியார்) என்பவரின் மகள் தான் மணியம்மை அம்மையார்.
.
“Alive” எனற ஆங்கில இதழில் கூட இதுபோன்ற அவதூறு வந்தபோது அதை மறுத்து “விடுதலை” நிர்வாகியான திரு.சி.ஆளவந்தார் அதை மறுத்து அவருகளுக்கே எழுதியுள்ளார்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *