செய்திகள்

தமிழகம் சார்பில் பெண் எம்.பி.,க்கள் 13, எம்.எல்.ஏ.,க்கள் 77: இட ஒதுக்கீட்டால் உயருகிறது

tblarasiyalnews_74950373173பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் நிறைவேறுவதால், தமிழகத்தில் இருந்து லோக்சபா மற்றும் சட்டசபைக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது.

விரிவு…

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ‘லாகரிதம்’ குளறுபடி : மாணவர்கள் தவிப்பு

கோவை : பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த தவறான, “லாகரிதம்’ அட்டவணை காரணமாக, கோவை தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தவறான விடை எழுதி மதிப்பெண்களை இழந்தனர்.
விரிவு…

நிகர்நிலை பல்கலைகள் குறித்த பரிந்துரைகள் பகிரங்கம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : “நிகர்நிலைப் பல்கலைகளின் செயல் பாடுகள் குறித்து டாண்டன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை, இன்டர் நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விரிவு…

வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு

08-home-loan200டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.
விரிவு…

தி ஹர்ட் லாக்கர்’ படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்

tbltopnews1_24924433232லாஸ் ஏஞ்சல்ஸ் : ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட “தி ஹர்ட் லாக்கர்’ என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. “அவதார்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.
விரிவு…

பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி எதுவும் தெரியாது: இலங்கை ராணுவம்

fonsekaகொழும்பு, மார்ச் 8: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் உண்ணாவிரதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என இலங்கை ராணுவச் செய்தித்தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரிவு…

பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு, குழந்தைகளுக்கு மடிக்கணிணி: துணைமுதல்வர் வழங்கினார்

dmk_stalin001பால்வளத்துறை சார்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விரிவு…

ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறை

மோகா: (பஞ்சாப்) ; பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் பாம்பியாபாய் கிராமத்தில் வசிக்கும் புக்கர்சிங் மகள் வாசுகி ( பெயற் மாற்றப்பட்டுள்ளது) .
விரிவு…

தே.மு.தி.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிக்கை

tblarasiyalnews_13907587529சென்னை : “”மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக அரியலூரில் நாளை (மார்ச் 7) தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.
விரிவு…

இளைஞர்கள் தனித்திறனை வளர்த்து சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்: கலாம்

tblfpnnews_89424860478சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
விரிவு…