வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு
டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.
விரிவு…
0 விமர்சனம் Tuesday 09 Mar 2010 | வர்த்தகம்
புதுடில்லி : புதிதாக மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் துவங்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெருவதில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஐதராபாத் : அடுத்த 10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையங்கள், 3,000 விமானங்கள் நம்நாட்டுக்கு தேவை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
லூதியானா: ‘உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் பிற மாநிலங்கள் மீது மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது’ என, பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அம்பானிகள், டாடா-பிர்லாக்களும் இனி வங்கிகள் துவங்கப் போகிறார்கள்.
டெல்லி: பொருளாதாரம் [^] மீட்சிப் பாதைக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்பட்டாலும், அது தற்காலிகமானதே என்பதற்கான அறிகுறிகள் மீண்டும் தோன்றத் துவங்கியுள்ளன.
உணவுப் பொருட்களின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் அத்தியாவசிய பண்டங்களின் விலை மேலும் உயரும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
புதுடில்லி : நிதிக்குழு அளித்த 2009-2010ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.