மனநிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : “மனநிலை பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் காட்டி, கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், விவாகரத்து பெற முடியும்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Continue reading மனநிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டாடா கார் தொழிற்சாலைக்கான நிலத்தை மே.வ., அரசு கையகப்படுத்தியது செல்லும் : கோல்கட்டா ஐகோர்ட்

கோல்கட்டா : “மேற்குவங்கத்தில் டாடா கார் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, மாநில அரசு மீண்டும் கையகப்படுத்தியது செல்லும்’ என, கோல்கட்டா ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Continue reading டாடா கார் தொழிற்சாலைக்கான நிலத்தை மே.வ., அரசு கையகப்படுத்தியது செல்லும் : கோல்கட்டா ஐகோர்ட்

2ஜி’ ஊழல் வழக்கு: சிதம்பரத்தை விசாரிக்க அவசியம் இல்லை:சி.பி.ஐ., மறுப்பு

புதுடில்லி :”ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஐ., என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு.

Continue reading 2ஜி’ ஊழல் வழக்கு: சிதம்பரத்தை விசாரிக்க அவசியம் இல்லை:சி.பி.ஐ., மறுப்பு

ரெட்டிகளுக்கு ஜாமின் கொடுக்காதீங்க : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

ஐதராபாத் : கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டிக்கு, ஜாமின் அளிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Continue reading ரெட்டிகளுக்கு ஜாமின் கொடுக்காதீங்க : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

குஜராத் கலவரம்- நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம்- உச்ச நீதிமன்றம்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Continue reading குஜராத் கலவரம்- நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம்- உச்ச நீதிமன்றம்

தயாநிதி விஷயத்தில் சி.பி.ஐ., அக்கறையின்மை: பிரசாந்த் பூஷன் மனு

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு எதிரான விசாரணையை, சி.பி.ஐ., நேர்மையான முறையில் நடத்தவில்லை; அவ்வளவு அக்கறைப்படவில்லை;

Continue reading தயாநிதி விஷயத்தில் சி.பி.ஐ., அக்கறையின்மை: பிரசாந்த் பூஷன் மனு

பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.
Continue reading பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நிவாரண நிதி வழங்குவதில் முதல்வருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : “இயற்கை சீற்றங்கள் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்குவதில், பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.
Continue reading நிவாரண நிதி வழங்குவதில் முதல்வருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு: சுப்ரீம் கோர்ட்

சமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்தம் தேவையற்றது

புதுடில்லி: “சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன’ என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார்.
Continue reading சமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்தம் தேவையற்றது

மன்மோகன், சிதம்பரம் மீது “2 ஜி’ ராஜா புகார்:தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்

நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன்.
Continue reading மன்மோகன், சிதம்பரம் மீது “2 ஜி’ ராஜா புகார்:தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்