பாடப் புத்தகம் ஆகஸ்ட் 2க்குள் வழங்க வேண்டும்: சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஆணை

புதுடில்லி: சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
Continue reading பாடப் புத்தகம் ஆகஸ்ட் 2க்குள் வழங்க வேண்டும்: சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஆணை

ராஜா, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்த விவாதம் நாளை துவங்குகிறது

புதுடில்லி: “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், நாளை (ஜூலை 21) துவங்கும்’ என, டில்லி சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
Continue reading ராஜா, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்த விவாதம் நாளை துவங்குகிறது

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசு தரப்பு கோரிக்கையை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நிராகரித்தார்.
Continue reading சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

வீட்டுச் செலவுக்கு ராசா கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுக்க கோர்ட் அனுமதி

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வங்கிக் கணக்கிலிருந்து வீட்டுச் செலவுக்காக ரூ. 1 லட்சம் எடுத்துக் கொள்ள டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Continue reading வீட்டுச் செலவுக்கு ராசா கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுக்க கோர்ட் அனுமதி

டெல்லி ஐகோர்ட்டில் ஆ.ராசா ஜாமீன் மனு; 18 கடித ஆதாரம் காட்டி தானே வாதாட முடிவு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
Continue reading டெல்லி ஐகோர்ட்டில் ஆ.ராசா ஜாமீன் மனு; 18 கடித ஆதாரம் காட்டி தானே வாதாட முடிவு

நிரா ராடியா உரையாடல்கள் புத்தகத்திற்கு ஐகோர்ட் தடை

புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய மீடியா ஆலோசகர் நிரா ராடியாவின் டெலிபோன் உரையாடல்களை தொகுத்து வெளியிடப்பட உள்ள புத்தகத்திற்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
Continue reading நிரா ராடியா உரையாடல்கள் புத்தகத்திற்கு ஐகோர்ட் தடை

அட்வகேட் ஜெனரலாக நவநீதகிருஷ்ணன் நியமனம்

சென்னை: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, வக்கீல் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Continue reading அட்வகேட் ஜெனரலாக நவநீதகிருஷ்ணன் நியமனம்

கனிமொழிக்கு ஜாமின் தர வேண்டும்:டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

“கனிமொழிக்கு, பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். ராஜ்யசபா தி.மு.க., கொறடா என்ற வகையில், பார்லிமென்ட் பணிகளையும் அவர் ஆற்ற வேண்டியுள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்,” என, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Continue reading கனிமொழிக்கு ஜாமின் தர வேண்டும்:டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

ஒரே இடத்தில் பணியாற்ற உரிமை கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை : “குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Continue reading ஒரே இடத்தில் பணியாற்ற உரிமை கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு

இதுவரை 11 பேருக்கு ஜாமின் கிடைக்கவில்லை:கனிமொழிக்கு சிடைக்குமா ஜாமின்-எல்லாம் நீதிபதி‌ கையில்

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அதிகாரிகள், ஆதாயம் பெற்ற பெரும் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் என மொத்தம் 11 பேர் ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Continue reading இதுவரை 11 பேருக்கு ஜாமின் கிடைக்கவில்லை:கனிமொழிக்கு சிடைக்குமா ஜாமின்-எல்லாம் நீதிபதி‌ கையில்