ஆரோக்கியமான வாழ்க்கை வாழ 10 வழிகள்!!!

நாம் நிறைய சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல. சிக்கன், மட்டன் போன்றவற்றை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, மிகவும் ஸ்லிம்மாக வலம் வருபவர்கள் நிறையப் பேர். எனவே, நாம் உண்ணும் உணவின் அளவுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எந்த மாதிரி உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை ஒரு சில விதிமுறைகளுக்கு இணங்க சாப்பிட்டாலே போதும். நாமும் ஆரோக்கியமாக வாழ முடியும். அது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல. இப்போது அதுப்போன்ற 10 வழிகளை நாம் பார்க்கலாம்.
Continue reading ஆரோக்கியமான வாழ்க்கை வாழ 10 வழிகள்!!!

பள்ளிகளில் கிரேடு முறை அறிமுகம்

சென்னை : தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Continue reading பள்ளிகளில் கிரேடு முறை அறிமுகம்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தேசிய கல்வி மையம்

நாடு முழுவதும் பெருமைக்குரிய கல்வியை அளித்து வரும் ஐ.ஐ.டி.,க்களின் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யும் இணைந்துள்ளது.
Continue reading தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தேசிய கல்வி மையம்

எனது வழிகாட்டி திருக்குறள்: அப்துல் கலாம்

சென்னை: அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான் என அப்துல்கலாம் பேசினார்.
Continue reading எனது வழிகாட்டி திருக்குறள்: அப்துல் கலாம்

பி.டி.எஸ். படிப்பில் 103 இடங்கள் காலி

சென்னை: மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில், பி.டி.எஸ். படிப்பில், 103 இடங்கள் காலியாக உள்ளன.
Continue reading பி.டி.எஸ். படிப்பில் 103 இடங்கள் காலி

கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கை: கபில் சிபல்

நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, வரும் 2015ம் ஆண்டில், 80 சதவீதமாக உயரும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
Continue reading கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கை: கபில் சிபல்

சுயநிதி இன்ஜி. கல்லூரி காலியிடங்களை நிரப்ப புதிய உத்தரவு

தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போதுள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Continue reading சுயநிதி இன்ஜி. கல்லூரி காலியிடங்களை நிரப்ப புதிய உத்தரவு

ஐந்தாம் வகுப்பு வரை புதிய மதிப்பீட்டு முறை

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதிப்பீட்டு முறையில், புதிய நடைமுறையை பின்பற்ற, தொடக்கக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Continue reading ஐந்தாம் வகுப்பு வரை புதிய மதிப்பீட்டு முறை

பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Continue reading பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் விநியோகம்

பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் நான்காம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் 13 மையங்களில் வழங்கப்படுகிறது.
Continue reading பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் விநியோகம்