கட்டுரைகள்

பகுத்தறிவும் பக்தி தரும்!

என்னது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுதான் தருகிறதா? ஏன் இப்படி தலைப்பிலேயே குழப்பறாங்க என்று நீங்கள் யோசித்தவாறே இந்தக கட்டுரையில் நுழையறீங்களா? வாங்க! உங்களைத்தான் தேடுகிறோம்!.
விரிவு…

புக்கர் பரிசை தட்டி சென்றார் அலைஸ் முன்றோ

28-alice200லண்டன்: கனடாவை சேர்ந்த பெண் சிறுகதை எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவு…

திண்டுக்கல் அருகே அன்னை தமிழுக்கு திருக்கோயில்!

26-tamilannai200திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.
விரிவு…