விளையாட்டு

டெஸ்டிலிருந்து விரைவில் ஓய்வு

spt5மெல்போர்ன், மார்ச் 3: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
விரிவு…

பிராட்மேனோடு ஒப்பிடாதீர்கள்: சச்சின்

tblfpnnews_81653994322மும்பை :”"கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் என்னை ஒப்பிட வேண்டாம்,” என, சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
விரிவு…

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா அபார வெற்றி : பரிதாபமாக வீழ்ந்தது பாக்.,

tblfpnnews_63503229619புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.
விரிவு…

இந்த சாதனையையும் முறியடித்தார் சச்சின் : ஒன்டேயிலும் டபுள் செஞ்சுரி

tblfpnnews_32892572880குவாலியர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கான்வென்ட்ரி மற்றும் சயீத் அன்வர் ஆகியோரின் சாதனையையும் முறியடித்தார்.

விரிவு…

இந்தியா ‘நம்பர்-1′ : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது

tblfpnnews_6316339970கோல்கட்டா : டெஸ்ட் அரங்கில் “நம்பர்-1′ இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக் காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
விரிவு…

ஜாகீர்கானின் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம் : இந்திய அபார வெற்றி

tbltopnews1_49047052861மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

விரிவு…

இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு

tbltopnews1_98902094365ராஜ்கோட் : இந்திய அணி ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. ராஜ்கோட்டில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
விரிவு…

அடித்து நொறுக்கினார் சேவக் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்

sp1381மும்பை: இலங்கை அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி தொடக்க வீரர் சேவக் 284 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.

விரிவு…

சாதித்துக் காட்டியது இந்தியா

photolink01_59_95கொழும்பு:இலங்கை மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் கோப்பையை தவற விட்ட இலங்கை அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பின்: முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
விரிவு…

தர்மபுரியில் ரூ.90 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம்

8191449தர்மபுரி: தர்மபுரியில் சர்வதேச இறகுப்பந்து போட்டி நடத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.90 லட்சத்தில் வீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஆறு ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது.

விரிவு…