லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் ஆற்றிய உரை

tamilaruvi-manian2 லண்டனில் நடந்த காற்றுவெளி கிராம நிகழ்வில் தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை:

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

கர்மவீரர் காமராஜர் பற்றி நெல்லை கண்ணன்

v6045_29கர்மவீரர் காமராஜர் பற்றி நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரைகள்:

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

பகுதி 2: –

பகுதி 3: –

பகுதி 4: –

Continue reading கர்மவீரர் காமராஜர் பற்றி நெல்லை கண்ணன்

தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன்

tamilaruvi-manianதந்தை பெரியாரைப் பற்றி தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரைகள்:

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

பகுதி 2: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

பகுதி 3: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

பகுதி 4: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

சிந்தனையாளர் சிவக்குமார்

sivakumar-family
நடிகர் சிவக்குமார் அளவுக்கு சிந்தனையாளர் சிவக்குமாரை நிறையப் பேருக்குத் தெரியாது.

அவருடைய நடிப்பைப் போல அவருடையச் சிந்தனையும் மிதமானது, மென்மையானது. காற்றுதான் என்றாலும் தென்றலும் புயலும் எப்படி வேவ்வேறானவையோ அதுபோல் சிவக்குமாரின் மென்மையான கருத்துக்களில் ஆக்ரோஷமும் ஒளிந்திருக்கும்.
Continue reading சிந்தனையாளர் சிவக்குமார்

ரத்தங்களின் ரத்தங்களே!: எம்.ஜி.ஆர். பேச்சு

mgr1ரத்தத்தின் ரத்தங்களான என் உடன்பிறப்புகளே… இந்த வார்த்தை பிரயோகத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால்கூட போதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
Continue reading ரத்தங்களின் ரத்தங்களே!: எம்.ஜி.ஆர். பேச்சு

இஸ்லாம் கருணாநிதி கனிவான பேச்சு

kalaignar_karunanithy_tamilnationalஇஸ்லாம் மதம் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி மேடையொன்றில் பேசிய கருத்துகள் இங்கே.

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Thanks : tamilvanan.com

இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா

annaஇஸ்லாம் மதம் பற்றி அண்ணா, தனது கருத்துகளை எடுத்து வைத்த பேச்சு இது. மதங்களைப் பற்றி அலசுவதிலும் அண்ணா எல்லாருக்கும் அண்ணா என்பதை நிரூபிக்கும் உரை இது.

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Thanks : tamilvanan.com

தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்

periyar7ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும்.

1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
Continue reading தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்

அண்ணா பேருரை

arignar-annaஅறிஞர் அண்ணா சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். அவர் பதவியேற்றப் பிறகு வந்த முதல் சுதந்திர தினவிழாவில் ஆற்றிய சுதந்திர தின உரை இது.
Continue reading அண்ணா பேருரை

சிம்மக்குரலோன் சிவாஜி பேட்டி

sivpicசி்ம்மக்குரலோன் சிவாஜி தனது ஐம்பது வயதுகளில் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி இது.

நடிகர் திலகம் நடிப்பைப் பற்றி கர்ஜிப்பதை கேளுங்கள்.
அவருடைய குரலின் ஏற்ற இறக்கங்களில் ஒப்புதலையும் மறுத்தலையும் காணலாம்.
Continue reading சிம்மக்குரலோன் சிவாஜி பேட்டி