தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்

periyar7ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும்.

1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
Continue reading தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்

அண்ணா பேருரை

arignar-annaஅறிஞர் அண்ணா சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். அவர் பதவியேற்றப் பிறகு வந்த முதல் சுதந்திர தினவிழாவில் ஆற்றிய சுதந்திர தின உரை இது.
Continue reading அண்ணா பேருரை

சிம்மக்குரலோன் சிவாஜி பேட்டி

sivpicசி்ம்மக்குரலோன் சிவாஜி தனது ஐம்பது வயதுகளில் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி இது.

நடிகர் திலகம் நடிப்பைப் பற்றி கர்ஜிப்பதை கேளுங்கள்.
அவருடைய குரலின் ஏற்ற இறக்கங்களில் ஒப்புதலையும் மறுத்தலையும் காணலாம்.
Continue reading சிம்மக்குரலோன் சிவாஜி பேட்டி

அதிமுக ஏன்? எம்ஜிஆர் பேச்சு

mgramachandranதிமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் அரசியல் களம் காண பேசிய முதல் மேடை பேச்சு இது. பத்தாண்டுகள் அவரை யாராலும் அசைக்க முடியாமல் போனதன் காரணம் இந்த பேச்சில் இருக்கிறது. கேட்டு ரசியுங்கள்

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Thanks : tamilvanan.com

எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா பேச்சு

m-r-radhaநடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு கேட்டு பலரின் தூக்கம் போச்சு
கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு!

– இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.

அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.
Continue reading எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா பேச்சு

மறக்கமுடியாத மேடைப் பேச்சுகள் – கருணாநிதியின் துன்பத்தமிழ்

karunanithiஅறிஞர் அண்ணா மறைந்த இன்னல் போதில் அவருடைய தம்பியாம் கருணாநிதி துன்பத்தமிழில் துக்கப்பட்ட பேச்சு இது. அண்ணா மூச்சு நின்றாலும் தம்பியின் பேச்சு அதை எழுப்பிவிடுமோ என்று ஆதங்கப்படவைத்த பேச்சு இது!

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Thanks : tamilvanan.com

மறக்கமுடியாத மேடைப் பேச்சுகள் – கருணாநிதியின் கன்னித்தமிழ்

karunanithi1தி.மு.க. வின் முப்பெரும் விழாவில், கலைஞரின் கன்னித்தமிழ் விளையாட்டை காதார கேட்டு மகிழுங்கள்.

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Thanks : tamilvanan.com

அறிஞர் அண்ணா மறைவு… கலைஞரின் கவிதாஞ்சலி!

karunanidhi_5
அறிஞர் அண்ணாவின் மறைவையொட்டி, கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய கவிதாஞ்சலி.

பகுதி 1: –

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Thanks : tamilvanan.com

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியது சரியா?-நல்லகண்ணு கேள்வி பேசத் தெரிந்தவர்கள் காங்கிரசில் விலாசமற்று போவார்கள்!: தமிழருவி மணியன் பஞ்ச்

tamilaruvi-manian1சென்னை: ஒரே மேடையில் வைத்துதான் இந்த கேள்வியும் பஞ்ச்சும் காங்கிரஸ் கட்சியின் மார்பில் குத்தப்பட்டன. ஒருவர், எப்போதும் குத்தும் கட்சிக்காரர். மற்றொருவர், அவ்வப்போது குத்தும் சொந்தக் கட்சிக்காரர்.
Continue reading சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியது சரியா?-நல்லகண்ணு கேள்வி பேசத் தெரிந்தவர்கள் காங்கிரசில் விலாசமற்று போவார்கள்!: தமிழருவி மணியன் பஞ்ச்